bluehost

Saturday, January 3, 2009

வரலாற்றில் இன்று - ஜனவரி 1

கி. பி. 630 - நபிகள் நாயகம் மெக்காவை தன் படையுடன் இரத்தம் சிந்தாமல் கைப்பற்றினார் 
1801 - அயர்லாந்தும், இங்கிலாந்தும் இணைந்து ஐக்கிய அரசு -ஆக மாறியது  
1804 - மேற்கு இந்தியா தீவுகளை சேர்ந்த ஹெய்டி - பிரெஞ்சு அரசிடம் இருந்து விடுதலை பெற்றது.  
1808 - அமெரிக்கா அடிமைகளை இறக்குமதி செய்ய தடை விதித்தது . 
1863 - அமெரிக்கா உள்நாட்டு யுத்தம் தொடங்கியது . 
1877 - பிரிட்டிஷ் மகா ராணி விக்டோரியா, இந்திய அரசின் ராணியாக முடி சூடிக்கொண்டார் 1901 - நைஜீரியா பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட தனி நாடாக மாறியது.
1912 - சீனா குடியரசு நிருவப்பட்டது.
1949 - ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
1956 -சூடான் - சுதந்திர நாடாக மாறியது
1959 - கியூபாவை பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி படைகள் கைப்பற்றின. அதிபர் பாஸ்டிடா அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்.
1983 - இணையம் அறிமுக படுத்தப்பட்டது .
1985 - முதல் மொபைல் போன் அழைப்பு - வோடோ போன் நிறுவனத்திற்கு , எர்நி வைஸ் என்ற நகைச்சுவை நடிகர் மொபைல் போன் மூலம் பேசினார்.
1993 - செக்கொவஸ்வலாக்கியா - செக் & ஸ்லோவாக் என இரு குடியரசு நாடுகளாக பிரிந்தது
1994 - உலக வர்த்தக நிறுவனம்(W.T.O) உருவக்கபட்டது.
1999 - யூரோ - கரன்சி அறிமுக படுத்தப்பட்டது

No comments: