bluehost

Thursday, January 8, 2009

வரலாற்றில் இன்று - ஜனவரி 8

1838 - அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும்    கொண்ட          தொலைத்தந்தியை  அறிமுகப்படுத்தினார். இது மோர்ஸ் தந்தி முறைக்கு முன்னோடி ஆகும்

1867 - வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க  அமெரிக்கர்கள்   முதன்முறையாக      வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1900 - அதிபர் வில்லியம் மெக்கின்லே ,அலாஸ்காவை  இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.



1916 - முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின்  கலிப்பொலியில் இருந்து வெளியேறின.

1926 - அப்துல்-அஜீஷ்  இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.

1940 - இரண்டாம் உலகப் போர்பிரிட்டன் உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.

1959 - பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.

1962 - லியர்டோ த வின்சியின் , புகழ் பெற்ற "மோனலிஸா" ஓவியம் , வாஷிங்டனில் முதல் முறையாக பார்வைக்கு வைக்கப்பட்டது

1973 - சோவியத் விண்கலம்  லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1973 - வாட்டர் கேட் ஊழல்: விசாரணை தொடங்கியது

1994 - ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர்       விண்வெளி  நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.

1996 - சயீரில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

இறப்புகள்


No comments: