bluehost

Monday, February 23, 2009

ஈஷா மகா சிவராத்திரி விழா

ஈஷா மகா சிவராத்திரி விழா நடைப்பெறும் இடங்கள்:  

1. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
மேலும் விவரங்களுக்கு : விகாஷ் 9442504638 

2. நியூ ஹால், ரயில் இன்ஸ்ட்டியுட், ரயில்வே பெரம்பூர்
மேலும் விவரங்களுக்கு : ஷங்கர் 9840409558  

3. டி.எ.வி பள்ளி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர்
மேலும் விவரங்களுக்கு : ராஜேந்திரன் 9444911747

Wednesday, February 11, 2009

வரலாற்றில் இன்று பிப்ரவரி 11

Tuesday, February 10, 2009

வரலாற்றில் இன்று பிப்ரவரி 10

இறப்புகள்

Saturday, February 7, 2009

வரலாற்றில் இன்று பிப்ரவரி 7


பிறப்புகள்


வரலாற்றில் இன்று பிப்ரவரி 6

இறப்புகள்

1827 - சியாமா சாஸ்திரிகள்கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)1931 - மோதிலால் நேருஇந்திய அரசியற் தலைவர் பி. 1861)

சிறப்பு நாள்

பெண்களின் பாலுறுப்பு சிதைத்தல் ஒழிப்பு நாள் (International Day Against Female Genital Mutilation) 

UNICEF- ஆல், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 6ஆம் தேதி பெண்களின் பாலுறுப்பு சிதைத்தல் ஒழிப்பு நாளாக கடைப்பிடிக்கபடுகிறது. மேலதிக தகவல்களுக்கு http://www.popcouncil.org/mediacenter/2009ZeroToleranceFGMC.html

பாப் மார்லே நாள்: ஜமைக்காவில் பாப் மர்லேவின் பிறந்த நாள்-பாப் மார்லே நாள்-ஆக கடைப்பிடிக்கபடுகிறது

Waitangi நாள்: நியூசிலெண்டில் கடைப்பிடிக்கபடுகிறது